நம்பிக்கை ஒளி லண்டன் அனுசரணையில் சின்னஞ்சிறு கல்விமான்கள் பாலர் பாடசாலை

  • By Satha
  • March 5, 2019
  • 0
  • 222 Views

Sharing is caring!

கிழக்கில் மட்டக்களப்பு சின்ன ஊறணி கிராமத்தில் சின்னஞ்சிறு கல்விமான்கள் பாலர் பாடசாலை லண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படுகின்றது.

சின்னஞ்சிறு கல்விமான்கள் பாலர் பாடசாலையில் 40 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

சின்னஞ்சிறு கல்விமான்கள் பாலர் பாடசாலை நவீன கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பத்தின் ஊடாக கற்றல் கற்பித்தல் முறைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மல்டிமீடியா பாலர் பாடசாலையாகும்.

இது மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்மாதிரியான பாடசாலையாக தோற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
shares