August 2, 2019 Satha

புலத்திலும் களத்திலும் வாழும் எம்மவர்க்கு இலண்டன் நம்பிக்கை ஒளி விடுக்கும் பணிவான வேண்டுகோள். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் எதையும் தீர விசாரித்து அறிவதே மெய். இதனை புலத்திலும், களத்திலும் வாழும் நன்கொடையாளர்களும், பயனாளிகளும் மனதில் கொள்ள வேண்டும். புலத்திலும் களத்திலும் பலர் தாயக...

புலத்திலும் களத்திலும் வாழும் எம்மவர்க்கு இலண்டன் நம்பிக்கை ஒளி விடுக்கும் பணிவான வேண்டுகோள். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் எதையும் தீர விசாரித்து அறிவதே மெய். இதனை புலத்திலும், களத்திலும் வாழும் நன்கொடையாளர்களும், பயனாளிகளும் மனதில் கொள்ள வேண்டும். புலத்திலும் களத்திலும் பலர் தாயக உணர்வோடு உள்ளனர். எனினும் புலத்திலும் களத்திலும் வாழும் ஒரு சிலர் தாயக உணர்வோடு இல்லை. புலத்தில் தாயகப் பற்றும் இன...

Language »